கம்பராமாயணம் 6404 · யுத்த 3.174

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றுவரம் அருளி - என்று கூறி பிரகலாதனுக்கு வரம் தந்தருளி; எவ்வுலகும் கை கூப்ப - எல்லா உலகத்தவரும் இவனைக் கை கூப்பி வணங்குமாறு; முன்றில் முரசம் முழங்க - இந்த பிரகலாதனுடைய அரண்மனை முற்றத்திலே பலவகை மங்கல முரசுகள் முழங்க; முடிசூட்ட - மூவுலகுக்கும் முதல்வனாகப் பொன் முடிசூட்ட; நின்ற அமரர் அனைவீரும் - இங்கு நிற்கும் தேவர்களாகிய நீங்கள் எல்லோரும்; நேர்ந்து - மனம் இசைந்து; இவனுக்கு ஒன்று பெருமை உரிமை புரிக - இப்பிரகலாதனுக்கு பொருந்திய பெருமையுடன் முடிசூட்டும் உரிமைப் பணிகளைப் புரிவீராக; என்றான்.

முன்றில் - அரண்மனை முற்றம். ஒன்றுதல் - பொருந்துதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having granted these boons, while all the worlds joined their palms in worship,
  2. and drums thundered in the courtyard, to crown him
  3. he said: "All you immortals standing here, consenting together,
  4. perform for him the rites of royal right that befit his greatness."

What the poem says

Having given Pirakalātaṉ his blessings, the Lord orders the gods to crown him. The whole world bows to the boy, and festive drums sound in the courtyard of his palace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṟu varam aruḷi ev ulakum kaikūppa
muṉṟil muracam muḻaṅka muṭi cūṭṭa
"niṉṟa amarar aṉaivīrum nērntu ivaṉukku
oṉṟu perumai urimai purika" eṉṟāṉ.