கம்பராமாயணம் 6418 · யுத்த 4.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புத்திரர் குருக்கள் - உன் புத்திரர்கள், குருமார்களாகிய மேலோர்கள்; பொருஇல் கேண்மையர்- ஒப்பற்ற உறவினர்கள்; மித்திரர்- உனக்குரிய நண்பர்கள்; அடைந்துளோர் - உன்னை அடைந்து உன் ஆதரவில் வாழும் மக்கள்; மெலியர் வன்மை யோர் - வாழ்க்கையில் மெலிந்தவர்கள் வலிமை மிக்க வீரர்கள்; இத்தனை பேரையும் - இத்தனை பேரையும்; இராமன் வெஞ்சரம் - இராமபிரானுடைய கொடிய அம்புகள்; சித்திரவதை செய - சித்திரவதை செய்வதை; கண்டு தீர்தியோ - பார்த்துவிட்டு நீயும் அழியப் போகிறாயோ.
குருக்கள் - புரோகிதர் (குருமார்கள்). மித்திரர் - நண்பர்கள். தீர்தல் - அழிதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Your sons, your elders, your peerless kinsmen,
- your friends, those who depend on you, the weak and the strong —
- will you watch Irāmaṉ's cruel arrows
- torture all these to death, and then perish yourself?"
What the poem says
Vīṭaṇaṉ asks Irāvaṇaṉ to think of everyone his stubbornness will doom: his sons, priests, relatives, friends and dependents. Irāmaṉ's arrows will cut them all down, and Irāvaṇaṉ will die after seeing it.