கம்பராமாயணம் 642 · பால 10.90

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எள் இல் பூவையும் - பழிப்பதற்கு இடமில்லாத காயாமலரையும், இந்திர நீலமும் - இந்திர நீல இரத்தினத்தையும்; அள்ளல் வேலையும் - சேறுள்ள கடலையும்; அம்புத சாலமும் - மேகக் கூட்டத்தையும்; விள்ளும் வீ உடை - மலர்ந்த பூக்களைக் கொண்ட, பானலும் - நீலோற்பலத்தையும்; மேவும் - உவமையாகப் பொருந்திய, மெய் - திருமேனியுடைய; வள்ளல்தன்னை - இராமனது; மதிமுகம் நோக்கி - சந்திரன் போன்ற திருமுகத்தைப் பார்த்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at the moon-like face of the generous one
  2. whose body matches the flawless kāyā flower, the sapphire,
  3. the miry ocean, the mass of clouds,
  4. and the blue water lily with its opening blossoms —

What the poem says

Catāṉantaṉ now turns to Irāmaṉ and looks at his moonlike face. Irāmaṉ's dark body is evoked through the usual comparisons for his colour: the kāyā blossom, the sapphire, the deep ocean, banks of rain clouds and the blue water lily. The sentence continues in the next verse, where Catāṉantaṉ begins to tell Vicuvāmittiraṉ's story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḷ il pūvaiyum, intira nīlamum,
aḷḷal vēlaiyum, amputa cālamum,
viḷḷum vīyuṭaip pāṉalum mēvum mey
vaḷḷaltaṉṉai, matimukam nōkkiyē.