கம்பராமாயணம் 643 · பால 10.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நறு மலர்த் தொடை - மணமுள்ள மலர்களால் ஆகிய மாலையை அணிந்த; நாயக - தலைவனே!; நான் உனக்கு - உனக்கு நான்; அறிவுறுத்துவென் - (ஒரு செய்தியை) தெரிவிக்கிறேன்; கேள் - (அதனை) கேட்பாயாக!; இவ் அருந்தவன் - இந்த அரிய தவமுனிவனான கௌசிகன்; புவிக்கு இறையென - (முதலில்) நிலவுலகத்திற்கு ஓர் அரசனாகி; ஈறு இல் - எல்லையில்லாத; பல் ஆண்டு எலாம் - பல ஆண்டுகள் அளவும்; முறையினின் புரந்து - அரச நீதிப்படி பாதுகாத்து; அருள் முற்றினான் - (உயிர்களிடம்) கருணை நிரம்பி இருந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lord with the garland of fragrant flowers, I shall
- tell you something; listen. This great ascetic,
- as king of the earth for countless years,
- protected it justly and was full of grace.'
What the poem says
Catāṉantaṉ begins to tell Irāmaṉ the history of Vicuvāmittiraṉ. Before he was a sage he was a king, Kaucikaṉ, who ruled the earth righteously and compassionately for innumerable years. The story that follows explains how a warrior-king became a brahmarṣi.