கம்பராமாயணம் 6421 · யுத்த 4.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அரக்கனும் - அரக்கரினத்தில் பிறந்தவனான வீடணனும்; ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் - அவனுடைய அமைச்சர்கள் நால்வரும் அப்போது; குரக்கு இனத்தவரொடும் - வானரப் படையுடனே; மனிதர் - மனிதர்களான இராமனும், இலக்குவனும்; வந்து இறுத்தனர் - வந்து தங்கியிருக்கிறார்கள்; என்ற காலையில் - என்னும் பொழுது; பொருக்கென எழுதும் - விரைந்து அங்கு எழுந்து போவோம்; என்று எண்ணிப் போயினார் - என்று எண்ணியவர்களாகச் சென்றனர்.
ஆங்கண் - அப்போது. கொள்ளை நீர் - கடல். 'உத்தமன்' என முன்பு கூறியவர் நல்ல பண்புள்ளவனாயினும் அரக்கர் இனத்தில் பிறந்தவன் என்பதைக் குறிப்பிட வீடணனை 'அரக்கன்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rākṣasa and his four ministers then,
- when they heard, "The men, with the monkey hosts, have come
- and camped on the shore of the brimming sea,"
- thought, "Let us rise and go there at once," and went.
What the poem says
Hearing that Irāmaṉ and Ilakkuvaṉ have camped with the monkey army on the far shore, Vīṭaṇaṉ and his ministers decide to go to them at once. The poet calls Vīṭaṇaṉ "the rākṣasa" here to remind us that, though noble, he was born a demon, which matters for the debate about whether to trust him.