கம்பராமாயணம் 6423 · யுத்த 4.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊன் உடை உடம்பின - (இவ்வுலகெங்கும் வாழும்) ஊன் மிக உடைய உடம்பினை உடைய; உயிர்கள் யாவையும் - உயிரினங்கள் எல்லாவற்றையும்; ஏனைய ஒருதலை நிறுத்தி - மற்றொரு பக்கம் நிற்கச் செய்து; எண்ணினால் - எண்ணுவோமானால்; வானரம் பெரிது என - வானரப் படையே அளவில் பெரியதாயிருக்கும் என்று; மறு இல் சிந்தை யான் - குற்றமற்ற மனமுடையவனாகிய வீடணன்; தூநிறச் சுடு படை - புலால்மணம் வீசு கொடிய படைக்கலங்களை உடையவர்களான; துணைவர்ச் சொல்லினான் - தனது அமைச்சர்களுக்குக் கூறினான்.
தூ- தசை (புலால்). நிறம் - (இங்கு) மணம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If we set all creatures that have bodies of flesh
- together on one side and reckon them,
- the monkeys would be greater," said he of spotless mind
- to his companions with their flesh-scented, burning weapons.
What the poem says
Amazed at the size of the monkey army, Vīṭaṇaṉ tells his ministers that it outnumbers all the other creatures of flesh in the world put together. The phrase "reeking weapons" describes the demon ministers' arms.