கம்பராமாயணம் 6439 · யுத்த 4.33

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இத்திறம் எய்திய காலை - இராமன் இத்தன்மையை அடைந்த போது; எய்துறும் வித்தகர்- அங்கு வந்த சுக்கிரீவன், அனுமன் முதலிய அறிவு மேம்பட்ட வித்தகர்கள்; சொற்களால் - கூறிய ஆறுதல் மொழிகளால்; மெலிவு நீங்கினான் ஒத்தனன் இராமனும் - இராமபிரான் மெலிவு நீங்கப்பெற்றவனை ஒத்தவனாயினான்; உணர்வு தோன்றிய பித்தரின் - சிறிது நல்லுணர்வு தோன்றிய பித்தர்களைப் போல; ஒருவகை பெயர்ந்து போயினான் - அங்கிருந்து நீங்கி ஒருவாறு வேறிடம் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he had come to this state, by the words of the wise ones
  2. who came to him, he seemed relieved of his weakness; Irāmaṉ became
  3. like a madman in whom some sense has dawned,
  4. and somehow he moved away from there.

What the poem says

Seeing Irāmaṉ overcome with grief, Cukkirīvaṉ, Aṉumaṉ and the other wise counsellors comfort him. He recovers a little, like a madman coming partly to his senses, and leaves the shore.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it tiṟam eytiya kālai eytuṟum
vittakar coṟkaḷāl melivu nīṅkiṉāṉ
ottaṉaṉ irāmaṉum uṇarvu tōṉṟiya
pittariṉ oru vakai peyarntu pōyiṉāṉ.