கம்பராமாயணம் 6444 · யுத்த 4.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பற்றினம் சிறையிடை வைத்து - இவர்களைப் பிடித்துச் சிறையிலே அடைத்து வைத்து விட்டு; பாருடைக் கொற்றவர்க்கு உணர்த்துதும் - இவ்வுலகுக்கெல்லாம் அரசனான இராமபிரானுக்கு உணர்த்துவோம்; என்று கூறுவார் -; எற்றுவது அன்றியே - உடனே அடித்துக் கொல்லுவதல்லாமல்; இவனைக் கண்டு இறை நிற்றல் பிறிது என் - இவனைப் பார்த்து, சிறிது நேரம் நிற்பது ஏன் என்று; நெருக்கி நேர்குவார் - நெருக்கி எதிர்ப்பாராயினர்.
பற்றினம் - பிடித்தவர்களாக. பாருடைக் கொற்றவன் - உலகுக் கெல்லாம் நாயகனான இராமபிரான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Let us seize them, shut them in prison, and report
- to the king who rules the earth," some said;
- "Instead of striking him down, why stand here a moment
- staring at him?" others cried, pressing close to confront them.
What the poem says
The monkeys argue about what to do with the intruders. Some want to imprison them and report to Irāmaṉ, the lord of the world. Others say there is no point standing around: they should be killed at once.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṟṟiṉam ciṟaiyiṭai vaittup pāruṭaik
koṟṟavarkku uṇarttutum' eṉṟu kūṟuvār;
'eṟṟuvatu aṉṟiyē ivaṉaik kaṇṭu iṟai
niṟṟal eṉ piṟitu?' eṉa nerukki nērkuvār.