கம்பராமாயணம் 6450 · யுத்த 4.44

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறநிலை வழாமையும் - அற நெறியிலிருந்து தவறாமையும்; ஆதிமூர்த்திபால் நிறைவருநேயமும் - ஆதி மூர்த்தியான திருமாலிடம் நிறைந்த பக்தியும்; நின்ற வாய்மையும் - என்றும் மெய்மையில் நிலைத்து நிற்பதும்; மறையவர்க்கு அன்பும் - வேதங்களை அறிந்த சான்றோர்களிடம் அன்பும்; என்று இனைய - என்ற இத்தகை நல்ல பண்புகளை; மாமலர் இறையவன்தர - தாமரை மலரில் வாழும் பிரமதேவனே தந்துதவ; நெடுந்தவத்தின் எய்தினான் - நெடுங்காலம் செய்த தவத்தினால் அடைந்தவன் வீடணன்.

மாமலர் இறை - பிரம தேவன். வீடணன், அற நெறி தவறாமை, பரமனிடம் நிறைந்த பக்தி, வாய்மை, மறையவர்க்கு அன்பு என்ற இத்தகைய வரங்களை, தவம் செய்து பிரமதேவனிடம் வேண்டிப் பெற்றவனாவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Never swerving from dharma, full love for the First Being,
  2. steadfast truthfulness,
  3. and love for the Vedic sages — these the Lord of the great flower
  4. granted him, and he gained them through long penance."

What the poem says

Aṉalaṉ goes on: long ago Vīṭaṇaṉ did severe penance to Brahmā, and the boons he received were steadiness in righteousness, devotion to Tirumāl, truthfulness and love for the learned.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟa nilai vaḻāmaiyum āti mūrttipāl
niṟaivaru nēyamum niṉṟa vāymaiyum
maṟaiyavarkku aṉpum eṉṟu iṉaiya mā malar
iṟaiyavaṉ tara neṭun tavattiṉ eytiṉāṉ.