கம்பராமாயணம் 6457 · யுத்த 4.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொல்லுமின் பற்றுமின்- கொல்லுங்கள் பிடியுங்கள்; என்னும் கொள்கையான் - என்ற கருத்துடையதாகி; பல்பெருந்தானை - பல்கி, பெரிதாயுள்ள வானர சேனை; சென்று அடர்க்கப் பார்த்து - சென்று தாக்கத் தொடங்கியதைப் பார்த்து; யான் நில்லுமின் என்று - நான் உடனே நில்லுங்கள் என்று வானர சேனையைத் தடுத்து; நீர் யாவிர்? நும்நிலை சொல்லுமின் என - வீடணன் முதலியோரை நோக்கி, நீங்கள் யார்? உங்களது நிலை என்ன சொல்லுங்கள் என்று கேட்க; ஒர் துணைவன் சொல்லினான் - வீடணனுடைய துணைவர்களில் ஒருவன் பின்வருமாறு கூறினான்.
அடர்த்தல் - தாக்குதல். ஓர் துணைவன் - துணையாக வந்த நால்வரிலே ஒருவனான அனலன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "As our vast host, bent on 'Kill them! Seize them!',
- rushed to fall upon them, I saw it and cried,
- 'Halt!' and asked, 'Who are you? Tell us how you stand';
- and one of his companions answered."
What the poem says
Mayintaṉ explains how he stopped the monkeys, who were about to attack the newcomers, and asked who they were. One of Vīṭaṇaṉ's companions, Aṉalaṉ, replied for them.