கம்பராமாயணம் 6459 · யுத்த 4.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயவன் - அந்தவீடணன்; தருமமும்- அறநெறி நின்று ஒழுகுவதும்; ஆதி மூர்த்திபால் மேயதோர் சிந்தையும் - ஆதி மூர்த்தியான திருமாலிடம் பக்தி கொண்டு சேர்ந்த மனமும்; மெய்யும் - வாய்மையில் நிலைத்து நிற்பதும்; வேதியர் நாயகன் தர - வேதம் வல்ல வேதியர்களுக்கெல்லாம் தலைவனான பிரமன் தந்த வரத்தால்; நெடும் தவத்தின் நண்ணினன் - தான் செய்த பெரும் தவத்தால் அடைந்தான்; தூயவன் - எனவே மனம், மொழி செயல்களால் தூய்மை நிறைந்தவன்; என்பதோர் பொருளும் சொல்லினன் - என்பதொரு பொருளையும் சொன்னான்.
நாம் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் என்ற குறிப்புத் தோன்ற "தூயவன்" எனக் கூறியது மயிந்தன் கருத்து எனலாம். வேதியர் நாயகன்- பிரமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Dharma, a mind set firmly on the First Being,
- and truthfulness, granted by the Lord of the Vedic sages,
- he gained through long penance;
- he is a pure one' — this too he told me."
What the poem says
Mayintaṉ adds that Aṉalaṉ described Vīṭaṇaṉ's virtues, given to him by Brahmā after long penance: righteousness, devotion to Tirumāl and truthfulness. Calling him "pure" is Mayintaṉ's way of hinting that he is fit to be accepted.