கம்பராமாயணம் 6461 · யுத்த 4.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏந்து எழில் இராவணன் - மிகுந்த அழகை உடைய இராவணன்; (வீடணன் கூறியதைக் கேட்டு) இனைய சொன்ன நீ- இத்தகைய சொற்களைச் சொன்ன நீ; என் சார்பு நிற்றியேல்- இனி எனக்கருகில் நின்றாயாயின்; சாம் தொழிற்கு உரியை - செத்து ஒழிவதற்கு உரியவனாவாய்; ஆம் தினைப் பொழுதினில் அகறியால் - சிறிது நேரத்தில் இங்கு நின்றும் அகல்வாயாக; எனப் போந்தனன் - என்று இராவணன் கூறினான்; வீடணன் இங்கு சரணடைய வந்தான்; புகுந்தது ஈது என்றான் - நிகழ்ந்தது இதுதான் என்று மயிந்தன் இராமனுக்குக் கூறினான்.
சாம் தொழில் - சாகும் தொழில். புகுந்தது - நிகழ்ந்தது. எந்தொழில் என்பதற்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Irāvaṇaṉ of towering splendour said, You who have spoken thus
- deserve to die, if you stand by my side;
- in the space of a moment, be gone! and so
- he has come' — so he told me. This is what has happened," he said.
What the poem says
Mayintaṉ finishes his report. Irāvaṇaṉ threatened Vīṭaṇaṉ with death if he stayed even a moment longer, and drove him out. That is why Vīṭaṇaṉ has now come to Irāmaṉ's camp.