கம்பராமாயணம் 6468 · யுத்த 4.62

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேண்டுழி இனியன விளம்பி - தனது அண்ணனுடைய உதவி வேண்டிய போது இனிதாகப் பேசிச் சேர்ந்திருந்து விட்டு; வெம்முனைபூண்டுழி அஞ்சி - அண்ணன் போர் மேற்கொண்ட காலத்தில் பயந்து போய்; வெஞ்செருவில் புக்கு - கொடிய போர்க்களம் புகுந்து; உடன் மாண்டு ஒழிவின்றி - அண்ணனுடன் இறந்தொழியாமல்; நம்மருங்கு வந்தவன் - நம் பக்கம் சேர வந்த இந்த வீடணனுடைய; ஆண்தொழில் - ஆண்மைத் தொழில்; உலகினுக்கு ஆணியாமன்றே - உலகுக்கே ஆணி போன்றதல்லவா?

ஆண்தொழில், உலகினுக்கு ஆணி எனக் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Speaking sweet words while it served him, then, when fierce war
  2. was taken up, growing afraid; instead of entering the cruel battle
  3. and dying alongside him, he has come over to our side —
  4. surely such manly deeds are the very linchpin of the world!"

What the poem says

Cukkirīvaṉ accuses Vīṭaṇaṉ of being a fair-weather companion: he enjoyed his brother's favour in good times, but when war came he fled rather than fight and die beside him.

The last line is sarcasm. Calling this "manly work" and "the linchpin of the world" is mockery, meaning the very opposite.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vēṇṭuḻi iṉiyaṉa viḷampi vem muṉai
pūṇṭuḻi añci veñ ceruvil pukku uṭaṉ
māṇṭu oḻivu iṉṟi nam maruṅku vantavaṉ
āṇtoḻil ulakiṉukku āṇi ām aṉṟē?