கம்பராமாயணம் 647 · பால 10.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாதவ - பெருந்தவ முனிவரே!; நீ எழுந்திலாய் - நீவிர் (உமது இருப்பிடத்தை விட்டு) எழுந்தருமில்லை; (இப்படி இருக்க) இக்கோ - இந்தத் தெய்வப் பசு; கோது அறும் அமுதம் - குற்றமற்ற நல்ல உணவுகளை; வயப் புடை - வெற்றிதரும்; படை கட்கு எல்லாம் - சேனைகள் எல்லாவற்றிற்கும், உதவிய - கொடுத்து உதவிய; கொள்கை தன்னால் - சிறப்பு உடைமையாலும்; தீது அறு குணத்தால் - குறைவில்லாத நற்குணங்களால்; மிக்க செழுமறை - மிக்கவர்களும் சிறந்த வேதங்கள் முதலிய; தெரிந்த நூலோர் - கலைகளை அறிந்தவர்களும் ஆன பெரியோர்கள்; மேதகு பொருள்கள் - மேன்மையுள்ள பொருள்கள்; யாவும் வேந்தருக்கு - எல்லாம் அரசருக்கே; என்கை தன்னால் - உரியன என்று சொல்லுவதனாலும்.
சிறந்த பொருளைக் கொள்வதற்கு உரியவன் அரசன். மறைக்குச் செழுமை. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பயன்களையும் அளிக்கும் வன்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Great sage, you did not even rise; yet to all my strong and mighty troops
- this cow has given flawless nectar — because of that power of hers,
- and because the learned, eminent in faultless virtue, who know the rich Vedas,
- say that all things of excellence belong to kings —'
What the poem says
King Kaucikaṉ begins his request. He has seen that the sage, without stirring from his seat, fed an entire army through this cow. He adds the maxim of the learned, who say that every precious thing belongs by right to the king. The sentence runs on into the next verse, where he asks for the cow.