கம்பராமாயணம் 6470 · யுத்த 4.64

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருட்கடலாகத் திகழ்பவனே! வார்க்குறு வனைகழல் தம்முன் - உருக்கி வார்த்துச் செய்த கழல்களை அணிந்த அண்ணனோடு; வாழ்ந்த நாள் சீர்க்கு உறவாய் - அவனுடன் வாழ்ந்த நாளெல்லாம் செல்வத்தை அனுபவித்து உறவாக இருந்து விட்டு; இடைச்செறுநர் சீறிய - இடையிலே பகைவர் சினந்து எழுந்தபோது; போர்க்கு உறவு அன்றியே - அந்தப் போர்க்காலத்தில் பங்கேற்கும் உறவு இல்லாது; போந்த போது - அண்ணனுக்கு பகைவர்களான நம்மிடம் சேர இங்கு வந்த போது; இவன் ஆர்க்கு உறவாகுவன் - இந்த வீடணன் வேறு யார்க்கு உறவாவான்?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "While he lived with his elder brother, who wears anklets of cast metal,
  2. he was kin for the good fortune; but when, midway, enemies rose in anger,
  3. he would not be kin for the war, and came away — then this man,
  4. to whom will he ever be kin? O ocean of grace!"

What the poem says

Cukkirīvaṉ plays on the word "kin" or "bond". Vīṭaṇaṉ shared his brother's wealth and glory while times were good, but once enemies arose he refused to stand with him in battle.

A man who abandons his own brother this way, Cukkirīvaṉ argues, can be loyal to no one, including Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vārkkuṟu vaṉai kaḻal tammuṉ vāḻnta nāḷ
cīrkku uṟavu āy iṭaic ceṟunar cīṟiya
pōrkku uṟavu aṉṟiyē pōnta pōtu ivaṉ
ārkku uṟavu ākuvaṉ? aruḷiṉ āḻiyāy!