கம்பராமாயணம் 6471 · யுத்த 4.65

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒட்டிய கனகமான் உருவம் - இடையில் ஏற்றுக்கொண்ட பொன்மான் வடிவம்; ஆகிய சிட்டனும் - எடுத்த பெரியோனும் (மாரீசன்); மருமகன் இழைத்த - தனது மருமகனான இராவணன் செய்த; தீவினை கிட்டிய போதினில் - தீய செயல் நெருங்கிய சமயத்தில்; தவமும் கேள்வியும் விட்டது கண்டும் - தவத்தையும் வேதநெறியையும் விட்டு விட்டதைப் பார்த்தும்; நாம் விடாது வேட்டுமோ - இந்த வீடணனைத் தவமுடையவன் என்பதால் விடாது விரும்பலாமோ?

'சிட்டன்' என்பதற்குப் பெரியோன் என்பது பொருளாயினும் இங்கு இகழ்ச்சி தோன்ற நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Even that worthy one who took on the form of the golden deer,
  2. when the evil deed his nephew plotted
  3. came near, cast off his penance and his learning:
  4. having seen that, should we still cling to wanting this man?"

What the poem says

Cukkirīvaṉ finishes his argument with an example. Mārīcaṉ, Irāvaṇaṉ's uncle, was an ascetic who had renounced violence, yet when Irāvaṇaṉ planned to carry off Cītai, he abandoned his austerities and took the shape of the golden deer that lured Irāmaṉ away.

So even a rākṣasa with a reputation for penance cannot be trusted. Calling Mārīcaṉ "the worthy one" is ironic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṭṭiya kaṉaka māṉ uruvam ākiya
ciṭṭaṉum marumakaṉ iḻaitta tīviṉai
kiṭṭiya pōtiṉil tavamum kēḷviyum
viṭṭatu kaṇṭum nām viṭātu vēṭṭumō?