கம்பராமாயணம் 6474 · யுத்த 4.68

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உற்றவர் - நம்மிடம் அடைக்கலம் அடைந்த இதே அரக்கர்கள்; விண்டுழி ஒரு நிலை நிற்பர் - நம்மைப் பிரிய நேர்ந்த போது ஒரு நிலையிலே நிற்பார்கள்; மெய்முகம் கண்டுழி - மெய்யாக நம்முகம் கண்ட போது; ஒரு நிலை நிற்பர் - ஒரு நிலையிலே நிற்பார்கள்; கைப்பொருள் கொண்டுழி - நாம் தரும் கைப்பொருள்களைப் பெற்றுக்கொண்ட போது; ஒரு நிலை நிற்பர் - வேறு ஒரு நிலையிலே நிற்பார்கள்; கூழுடன் உண்டுழி - நம்மோடு சேர்ந்து உணவுண்ணும் போது; ஒருநிலை நிற்பர் - ஒரு நிலையிலே நிற்பார்கள்.

அரக்கர்களுக்கு நிலையான புத்தி இல்லை. சமயம்போல மாறிமாறி நிற்கும் நிலை உடையவர்கள் என்பது சுக்கிரீவன் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When parted from us they stand one way; when they truly
  2. see our face they stand another way; when they have taken
  3. gifts from our hand they stand another way; when they have
  4. eaten food with us they stand yet another way — these who come to us."

What the poem says

The four repeated clauses make the point by their very form: rākṣasas who seek shelter change their stance with every situation, whether they are away from you, face to face, receiving gifts, or sharing a meal.

Their minds have no steadiness, the commentary explains; they shift with the moment, so their loyalty can never be relied on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viṇṭuḻi oru nilai niṟpar; meym mukam
kaṇṭuḻi oru nilai niṟpar; kaip poruḷ
koṇṭuḻi oru nilai niṟpar; kūḻuṭaṉ
uṇṭuḻi oru nilai niṟpar uṟṟavar.