கம்பராமாயணம் 6483 · யுத்த 4.77

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம்பில் கேள்வியாய் - எல்லையில்லாத பல நூல்களைக் கேட்டு உணர்ந்த கேள்வி ஞானம் மிக்கவனே! பகைவரைத் துணை என - பகைவர்களே என்றாலும் அவர்களையும் நமக்குத் துணை என்று; பற்றற்பாலவாம் வகை உள - ஏற்றுக் கொள்ளத்தக்க வகைகள் பல உள்ளன; அன்னவை தொகையுறக் கூறுவென் - அவைகளை இங்கு தொகுத்துக் கூறுவேன்; குரங்கின் சொல் என - ஒரு குரங்கு கூறும்சொல்தானே என்று; நகையுறல் இன்றியே - ஏளனமாகக் கருதி நகைக்காமல்; நயந்து கேட்டி - விருப்பம் கொண்டு கேட்டருள்வாயாக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "There are kinds of enemies who may rightly be taken
  2. as allies; those, O you of boundless learning,
  3. I will set out in brief. Do not laugh, thinking,
  4. 'These are a monkey's words,' but hear them with goodwill."

What the poem says

Nīlaṉ takes a more measured line than the previous speakers. The treatises, he says, list several kinds of enemy who may properly be accepted as allies, and he will summarise them.

With modesty he asks Irāmaṉ not to dismiss his words as mere monkey chatter.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pakaivarait tuṇai eṉap paṟṟaṟpāla ām
vakai uḷa; aṉṉavai varampu il kēḷviyāy!
tokaiyuṟak kūṟuveṉ; 'kuraṅkiṉ col' eṉa
nakaiyuṟal iṉṟiyē nayantu kēṭṭiyāl.