கம்பராமாயணம் 6484 · யுத்த 4.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தருக்கும் போரிடை - செருக்குக் கொண்டு செய்யும் போரிலே; தம் குலக் கிளைஞரை - தமது குலத்தில் பிறந்த உறவினர்களை; பொங்கினர் கொன்றவர்க்கு - சினந்து கொன்றவர்களுக்கு; எளியர் போந்தவர் - (எதுவும் செய்ய இயலாதவர்களாய் எளியராய் இங்கு வந்தவர்களுக்கும்; மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் - பெண்கள் திறத்திலே பகைமைகொண்ட மனத்தவர்க்கும்; சிங்கல் இல் பெரும்பொருள் - குறைவில்லாத பெருஞ்செல்வத்தை; இழந்து சீறினோர் - பகைவரிடம் இழந்து வெகுண்டவருக்கும் (ஆகிய இத்திறத்தோர்க்கு அடைக்கலம் தந்து ஏற்றுக் கொள்வதே நல்லது என்பது கருத்து)
பகைவர் பக்கமிருந்து வருவோரில் கொள்ளத்தக்கவர் இன்னார் என்று தரும் பட்டியல் மேலும் தொடர்கிறது. வரும் பாடல்களில் மேலும் தொடரும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those whose kinsmen of their own clan were killed
- by men who raged against them in a proud war; those who come to us helpless;
- those whose hearts have turned hostile over a matter of women;
- those who have lost great and abundant wealth and are filled with anger;"
What the poem says
Nīlaṉ begins his list of enemy defectors who may safely be taken in. These are people with a real grievance against their own side: those whose kinsmen were slain by their own people, those who arrive powerless, those embittered over some quarrel about women, and those robbed of great wealth.
Such people have their own reason to be loyal to their new protector. The list runs on through the next verses.