கம்பராமாயணம் 6485 · யுத்த 4.79

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேரபிமானங்கள் - நாடு, மொழி, இனம் போன்ற பெரிய பற்றுக்களை; உற்றபெற்றியோர் - கொண்டிருக்கும் தன்மையினரும்; போரிடைப் புறம் கொடுத்து - பகைவருடன் செய்த போரிலே தோற்று, புறமுதுகு காட்டி; அஞ்சிப் போந்தவர் - பகைவர்களுக்குப் பயந்து வந்தவர்களும்; நேர் வருதாயத்து - நேரான பங்காளிகளால்; நிரம்பினோர் - பொருளை இழந்து வறுமை உற்றோரும்; பிறர் சீரிய கிளைஞரை - பிறருடைய சிறந்த உறவினர்களை; மடியச் செற்றுளோர் - மடியும் படி கொன்றவர்களும் ஆகியோர் சரணடைய வந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இந்தக் காரணங்களால் வந்து அடைக்கலம் அடைந்தவர்களை ஏற்றுக் கொள்ளலாம் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "those of strong and great attachments;
  2. those who turned their backs in battle and came in fear;
  3. those stripped bare by kinsmen with an equal share of inheritance; those who
  4. have killed the excellent kinsmen of others so that they perished —"

What the poem says

Nīlaṉ's list continues. Also acceptable are those with strong loyalties of land or people, those who fled defeated in battle, those impoverished by co-heirs who seized their share, and those who killed someone's noble kin and now need protection.

The commentary sums up: anyone who comes for refuge for reasons like these may be received.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pēr apimāṉaṅkaḷ uṟṟa peṟṟiyōr
pōriṭaip puṟaṅkoṭuttu añcip pōntavar
nēr varu tāyattu nirampiṉōr piṟar
cīriya kiḷaiñarai maṭiyac ceṟṟuḷōr