கம்பராமாயணம் 6487 · யுத்த 4.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாம் உற எளிவரும் தகைமையார் அலர் - தாமே வந்து நம்மைச் சேரும்படியான எளியதன்மை அல்லாதவராய்; நாம் உறவல்லவர் - பிறர் அஞ்சத்தக்க வலிமை உடையவராய், நம்மை நண்ணினால் - (உள்ளவர்கள்) நம்மை அடைந்தால்; தோம் உற நீங்குதல் துணிவர் - நம்மைத் துன்புறுத்தி விட்டு நீங்கவே செய்வார்கள்; ஆதலின் நாம் இவன் வரவு - ஆகவே நாம் இந்த வீடணன் வருகையை; இவற்று என் என்று உன்னுவாம் - மேலே கூறிய வகைகளுள் எவ்வகையினது என எண்ணுவோம்.
வரும் தகைமை - எளியதன்மை. நாம் - அச்சம். தோம் - துன்பம். இவற்று - இவ்வகையில்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those who are not of the humble kind that come to us of their own need,
- but are strong enough to strike fear, if they approach us,
- will make up their minds to leave only after doing us harm;
- so, of these kinds, which shall we judge this man's coming to be?"
What the poem says
Nīlaṉ draws a distinction. Those who come because they are weak and wronged may be trusted. But a powerful person, one who inspires fear, who comes over to your side is likely to do damage and then leave.
So the real question is which category Vīṭaṇaṉ falls into. He is the brother of the mighty king of Ilaṅkai, not a helpless refugee.