கம்பராமாயணம் 6501 · யுத்த 4.95

Section யுத்த காண்டம் / 4. வீடணன் அடைக்கலப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொல்லுமின் இவனை - (நான் இலங்கையில் இராவணனது சபையில் இருந்தபோது,) இவனைக் கொல்லுங்கள்; என்று அரக்கன் கூறிய எல்லையில் - என்று இராவணன் கூறிய சமயத்தில், தூதரை எறிதல் என்பது புல்லிது - வந்த தூதுவர்களைக் கொல்லுவதென்பது அற்பத்தனமானது; பழியொடும் புணரும் - அதனால் நமக்குப் பழியும் உண்டாகும்; பின்னர் போர்த்தொழில் வெல்லலம் - பின்பு நடைபெறப்போகும் போரிலே வெல்ல இயலாது; என்று இடை விலக்கினான் - என்று கூறி இராவணன் ஆணையால் கொல்ல வந்தவர்களையும் இடையிலே விலக்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When the rākṣasa said, 'Kill this one!',
  2. at that moment he said, 'To strike down an envoy
  3. is base; it brings disgrace with it; and afterwards
  4. we shall not win the war,' and he stepped in and held them back."

What the poem says

Aṉumaṉ now gives evidence from his own experience. When he was captured in Ilaṅkai and brought before Irāvaṇaṉ, the king ordered his execution.

It was Vīṭaṇaṉ who intervened. He said that killing an envoy is a mean act, brings disgrace, and would cost them the war, and he held back those sent to kill him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kollumiṉ ivaṉai" eṉṟu arakkaṉ kūṟiya
ellaiyil "tūtarai eṟital eṉpatu
pullitu; paḻiyoṭum puṇarum; pōrt toḻil
vellalam piṉṉar" eṉṟu iṭai vilakkiṉāṉ.