கம்பராமாயணம் 6581 · யுத்த 5.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தென்திசை வாயிலின் வைகும் தீயவர் - தென்திசை வாயிலைக் காவல் புரியும் தீயவர்கள்; என்றவர் எண் இரு கோடி என்பரால் - என்று கூறப்படுபவர் பதினாறு கோடிப் பேர் என்பார்கள்; குன்று உறழ் நெடியவர் - மலைக்கு நிகரான நெடிய உடலினர்; கொடுமை கூறி என் - இவர்களது கொடியசெயலை என்னவென்று கூறுவது; வன்திறல் யமனையும் - வலிய திறத்தை உடைய எமனையும் கூட; அரசு மாற்றுவார் - ஆட்சியை மாற்றித் தாமே ஆள வல்லவராவார்.
வலிய அவர்களது கொடுஞ் செயல் கூறும் தரமல்ல என்பார் "கொடுமை கூறி என்" என்றார். 'அரசு மாற்றுவார் என்பதற்கு அரசை அழிக்க வல்லவர் என்று கூறினும் பொருந்தும். மாற்றுதல் - அழித்தலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The wicked ones who keep the southern gate
- are said to number twice eight crores;
- why speak of the cruelty of these giants, tall as hills?
- They could depose even mighty Yama from his throne."
What the poem says
At the southern gate, traditionally the direction of Yama's realm, there are sixteen crores of guards, tall as mountains.
Their cruelty is beyond words: they could even overthrow Yama, the god of death, and take over his kingdom.