கம்பராமாயணம் 6584 · யுத்த 5.26

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிறங்கிய நெடுமதில் - விளங்கித் தோன்றும் அந்த நீண்ட மதிலின்; பின்னும் முன்னரும் - பின்புறத்திலும், முன்புறத்திலுமாக; உறங்கலர் - சிறிதும் உறங்காதவராய்; உண்பதம் உலவை ஆதலால் - அவர்கள் உண்ணும் உணவு காற்று ஆதலால்; கறங்கெனத் திரிபவர் - அந்தக் காற்றை நாடிக் காற்றாடி போலத் திரிவார்கள்; கணக்கு வேண்டுமேல் - அவர்களது எண்ணிக்கை வேண்டுமானால்; அறைந்துளது ஐயிரு கோடி - நூறு கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.

பதம் - உணவு. உலவை - காற்று. கறங்கு - காற்றாடி. காற்றாடியைப் போலச் சுழன்று திரிந்த காவலர்களின் செயலுக்குக் காரணம் கூறுபவரைப் போல "உண்பதம் உலவை ஆதலால் கறங்கெனத் திரிபவர்" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Behind and before the towering long wall,
  2. never sleeping, since the food they eat is the wind,
  3. they whirl about like spinning tops; if you want their count,
  4. it is declared to be ten times a hundred crores."

What the poem says

Patrolling inside and outside the great wall are guards who never sleep. Since they live on air alone, they spin around like whirligigs as if chasing the wind.

Their number is given as a thousand crores. The poet playfully makes their diet of air the reason for their constant whirling motion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piṟaṅkiya neṭu matil piṉṉum muṉṉarum
uṟaṅkalar uṇ patam ulavai ātalāl
kaṟaṅku eṉat tiripavar kaṇakku vēṇṭumēl
aṟaintuḷatu ai iru nūṟu kōṭiyāl.