கம்பராமாயணம் 6586 · யுத்த 5.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிறப்பு அவன் செய்திட - அந்த இராவணன் சிறப்புச் செய்ய; செல்வம் எய்தினார் - அவனால் செல்வம் அடைந்தவர்களும்; அறப்பெரும் பகைஞர் - அறத்துக்குப் பெரிய பகைவர்களாய் உள்ளவர்களும்; அளவு இல் ஆற்றலர் - அளவில்லாத வலிமை உடையவர்களும்; உறப் பெரும் பகை வரின் - அந்த இராவணனுடன் போரிடப் பெரும்பகைவர் வருவாராயின்; இறப்பிலர் - எப்போதும் இராவணனது கட்டளையை மீறாதவர்களுமானவர்கள்; எண் இரு கோடியே - பதினாறு கோடி பேராவார்.
சிறப்பு - பெருமை. இராவணனால் சிறப்புப் பெற்றுச் செல்வம் எய்தியவர்கள். "பகை உறவரின்” பகைவர் யாரேனும் இராவணனுடன் போரிட வந்தால்; உடனே அவனுக்கு உதவும் உண்மையானவர்கள் என்பதால் 'உதவும் உண்மையர் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Those who have won wealth through the honours he bestowed,
- great enemies of dharma, of boundless strength,
- loyal ones who will come to his aid should a great foe arrive,
- who never fall short of his command, number twice eight hundred crores."
What the poem says
Vīṭaṇaṉ describes Irāvaṇaṉ's personal elite: rākṣasas he has honoured and made rich, enemies of righteousness, of immense strength.
They are wholly loyal to him and will rush to his side if any great enemy attacks. Their number is given as sixteen hundred crores. Such staggering figures stress the enormity of the task facing Irāmaṉ's army.