கம்பராமாயணம் 6591 · யுத்த 5.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இலங்கையின் அரண் இது - இலங்கை மதிலின் பெருமை இது; படையின் எண் இது - படைகளின் எண்ணிக்கை இது; வலங்கையில் வாள் - இராவணன் தனது வலது கையிலே தாங்கியுள்ளவாள்; சிவன் கொடுக்க வாங்கிய - சிவபிரான் தரப் பெற்றுக் கொண்ட; அலங்கல் அம் தோளவன் - வெற்றி மாலை சூடிய அழகிய தோள்களை உடைய இராவணனது, துணைவர் - தம்பிமார்கள்; அந்தம் இல் வலங்களும் - அழிவில்லாத வலிமைகளும்; வரங்களும் - பலவகையான வரங்களும்; தவத்தின் வாய்த்தவர் - தாம் செய்த தவ பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர்.
தாம் செய்த தவ பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர். சிவபிரான் தந்த 'சந்திரகாசம்' என்ற வாளை வலது கையில் கொண்டவன் என்று இராவணன் தவச் சிறப்பின் வழிவந்த வலிமையையும் குறிப்பிட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Such is the fortress of Ilaṅkai; such is the count of its army.
- He who received from Civaṉ the sword he holds in his right hand,
- he of the garlanded, handsome shoulders: his companions have endless
- strengths and boons, won through their austerities.
What the poem says
Having described the walls and the army, Vīṭaṇaṉ turns to Irāvaṇaṉ's chief allies and kin. Irāvaṇaṉ himself bears in his right hand the sword Cantirakācam, a gift from Civaṉ, and those around him have gained boundless strength and boons through long penance. This introduces a list of his great champions in the verses that follow.