கம்பராமாயணம் 6605 · யுத்த 5.47

Section யுத்த காண்டம் / 5. இலங்கை வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னவன் பெருந்துணைவராய் - அந்த இராவணனுக்குப் பெரிதும் துணைநிற்பவராய்; அமர்த் தொழிற்கு அமைந்தார் - போர்த் தொழிலுக்கென அமைந்தவர்கள்; இன்ன தன்மையர் - இத்தகைய (முன்னர்க் கூறிய) ஆற்றல் மிக்கவர்; எத்தனை ஆயிரம் என்கேன் - எத்தனையாயிரம் பேருள்ளனர் எனக் கூறுவேன்; சொன்ன சொன்னவர் படை - முன்னே நான் சொன்னவர்களின் விவரித்துக் கூறிய படையினும்; துணை இரட்டியின் தொகையான் - இரண்டு மடங்கு எண்ணிக்கை உடையவனும்; பின்னை எண்ணுவான் - (எண்ணித்துணியாது) துணிந்த பின் எண்ணுபவனும் ஆன; பிரகத்தன் என்று ஒரு பித்தன் - பிரகத்தன் என்ற பெயருடைய ஒருவன் போரிடுவதில் பித்துடையவன் உள்ளான்.

இரட்டி - இரண்டு மடங்கு. எத்தனை... என்கேன் - எவ்வளவு என்று சொல்வேன்? பெரும்படை உடையவன் என்பதால் தன்னம்பிக்கையால் முன்பு சிந்திக்காது பின்பு நினைப்பவன், துணிந்தபின் எண்ணுபவன் என்றான். பிரகத்தன் என்பவன் இராவணனது படைத்தலைவன்; போர் புரிவதில் பித்துடையவன் என்பதால் 'ஒரு பித்தன்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. How many thousands of such men shall I name,
  2. who stand as his great allies, made for the work of war?
  3. With a host twice that of each one I have told of,
  4. one who thinks only afterwards: there is a madman called Pirakattaṉ.

What the poem says

Vīṭaṇaṉ gives up listing every champion: there are thousands like these. He singles out Pirakattaṉ (Prahastaṉ), Irāvaṇaṉ's commander-in-chief, whose army is double any he has named. Trusting in his huge force, he acts first and thinks later, and he is called a madman because of his mania for battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉa taṉmaiyar ettaṉai āyirar eṉkēṉ
aṉṉavaṉ perun tuṇaivarāy, amart toḻiṟku amaintār?
coṉṉa coṉṉavar paṭait tuṇai iraṭṭiyiṉ tokaiyāṉ
piṉṉai eṇṇuvāṉ pirakattaṉ eṉṟu oru pittaṉ.