கம்பராமாயணம் 6619 · யுத்த 5.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தோரணத்து - அசோக வனத்தின் வெளியே அமைந்த கட்டுவாயிலில்; எழுவால் ஈடுபட்டவர் எண்ணிலர் - அனுமானது இரும்புத் தடியால் வலிமை இழந்தவர் பல பேர்; பாடுபட்டவர் - அடிபட்டு அழிந்து போன அரக்கர்கள்; படுகடல் மணலினும் பலரால் - கடற்கரை மணலைவிட எண்ணற்றவராவார்; தொல்நகர் சூடுபட்டது - பழமையான இலங்கை மாநகரம் அனுமன் வைத்த தீயால் சூடுபட்டழிந்தது; அனுமனால் அரக்கர் - அனுமனுடைய வலிமையால் இலங்கை அரக்கர்கள்; அடுபுலிதுரந்த ஆடுபட்டது பட்டனர் - கொல்லவல்ல புலி துரத்த ஆட்டுக் கூட்டம் என்ன பாடுபடுமோ அந்தப் பாடுபட்டனர்
தோரண கம்பத்திலே ஈடுபட்டவர் வலிமை இழந்தவர் பாடுபட்டவர் - துன்புற்றவர்கள். அனுமனால் விரட்டப்பட்ட அரக்கர்களுக்கு, புலியால் விரட்டப்பட்ட ஆடுகள் உவமையாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Countless were those struck down by the iron bar at the arched gateway;
- those who perished were more than the sands of the sounding sea;
- the ancient city was scorched; the demons suffered at Aṉumaṉ's hands
- what goats suffer when chased by a killing tiger.
What the poem says
Vīṭaṇaṉ now recounts what Aṉumaṉ did in Ilaṅkai on his earlier mission. At the gateway of the Acōka grove he struck down countless demons with an iron bar, more than the grains of sand on the shore; he set the ancient city on fire; and the demons fared like goats hunted by a tiger.