கம்பராமாயணம் 6660 · யுத்த 6.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குணிப்ப அருங் கொடும் பகழிகள் - அளவிட முடியாத கொடிய அம்புகள்; குருதிவாய் மடுப்ப - இரத்தம் தோய்ந்த தமது வாய் வழியே சென்று சேருமாறு; கணிப்பரும் புனல் - அளவிடமுடியாத கடல் நீரை; கடையுறக் குடித்தலில் - கடைபோகக் குடிப்பதாலே; காந்தும் மணிப் பருந்தடங்குப்பைகள் - கடலின் கீழே ஒளிவீசும் பெரிய, விசாலமான மணிகளின் குவியல்கள்; மறிகடல் வெந்து - அலைமறியும் கடல் எல்லாம் வெந்து போக; தணிப்பருந்தழல் சொரிந்தன போன்றன தயங்கி - தணிக்க இயலாத தணல் வெப்பம் சொரியக் கிடப்பது போல விளங்கிக் காணப்பட்டன.
குணிப்ப, கணிப்ப - அளவு என்னும் பொருள் கொண்ட சொற்களாகும் கடையுற - கடைபோக (முழுதும். குப்பை - குவியல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the countless cruel arrows took the water into their blood-stained mouths
- and drank the measureless waters to the very last, the gleaming
- great, wide heaps of gems, with the rolling sea burned away,
- shone as if pouring out a fire that none could quench.
What the poem says
The arrows, pictured as drinking with blood-stained mouths, swallow the immeasurable sea to the last drop. Exposed on the dry seabed, the great heaps of gems that lay hidden in the ocean blaze in the light, looking like piles of glowing coals that no one could put out.