கம்பராமாயணம் 6680 · யுத்த 6.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேருடைக் கிரி எனப் பெருத்த மீன்களும் - பெருமையுடைய 'மலை' என்று கூறத்தக்க பெரிய மீன்களும்; ஓரிடத்து, உயிர் தரித்து ஒதுங்க கிற்றில - ஒரிடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றி ஒதுங்கி வாழ இயலாதவை ஆயின; நீரிடைப்புகும் - நிலம் வெப்பத்தால் சூடாகத் தண்ணீருக்கிடையே செல்லும்; அதின் நெருப்பு நன்றென - அதைவிட நெருப்பே நல்லது என்று; பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன - பதை பதைக்கும் உடம்பினை உடையனவாய் நீரிலிருந்து தரைக்குக் குதித்தன.
பேருடை - பெருமையுடைய. அதின் - அதைவிட மெய்யன - உடம்பை உடையன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even fish grown huge as mighty mountains
- could not stay in any one place and keep alive;
- saying 'Fire is better than going into this water',
- they leapt onto the land, their bodies writhing.
What the poem says
Even the mountain-sized fish can find no refuge anywhere in the sea. The water has become so hot that, deciding that open fire would be better than staying in it, they leap writhing onto the shore.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pēruṭaik kiri eṉap perutta mīṉkaḷum
ōr iṭattu uyir tarittu otuṅkakiṟṟila
nīriṭaip pukum atiṉ neruppu naṉṟu eṉāp
pāriṭaik kutittaṉa pataikkum meyyaṉa.