கம்பராமாயணம் 6684 · யுத்த 6.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆழியின் புனல் அற - கடலின் நீர் அறவே வற்றிவிட; பரவை மணிகள் அட்டிய பேழையின் பொலிந்தன - அக்கடல் (அடியிலே மணிகள் கிடந்ததால்) மணிகள் சேர்த்து வைத்த பெட்டியைப் போல விளங்கியது; முரலும் வெள் வளை பேர்வற - (அக் கடலில் உள்ள) ஒலிக்கின்ற வெண்மை நிறமான சங்குகள் பெயர இயலாதபடி; பூழையில் பொருகணை உருவ - முகப்பிலுள்ளதுளைகளில் அம்புகள் உருவியிருப்பதால்; மூழையின் பொலிந்தன புக்கன - அகப்பைகளைப் போல விளங்கிச் சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the sea's water gone, the ocean shone
- like a casket heaped with gems; and the humming white conches,
- unable to move, with the warring arrows driven
- through their openings, looked like ladles.
What the poem says
With all the water gone, the ocean floor, strewn with gems, looks like an open jewel box. The white conches, which hum with the sound of the sea, are pinned in place by arrows thrust through their mouths, so that each, with an arrow for a handle, looks like a ladle.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻiyiṉ puṉal aṟa maṇikaḷ aṭṭiya
pēḻaiyiṉ polintaṉa paravai; pērvu aṟap
pūḻaiyiṉ poru kaṇai uruvap pukkaṉa
mūḻaiyiṉ polintaṉa muralum veḷ vaḷai.