கம்பராமாயணம் 6690 · யுத்த 6.58

Section யுத்த காண்டம் / 6. வருணனை வழி வேண்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப - கடலை விட்டு மேலே நிமிர்ந்து எழுந்த நெருப்பு வெதுப்புவதால் (பயந்து); வானவர் மீதுபோய் - விண்ணுலகில் வாழும் தேவர்கள் தாம் வாழும் விண்ணுலகுக்கும் மேலே சென்று; மலரயன் உலகின் வைகினார் - பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் தங்கலாயினர் என்றால்; ஏனையர் என்ன வேறுலகில் ஈண்டினார் - தேவரினும் ஏனையோராகிய மண்ணுலகில் வாழ்பவர்கள்; ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ - என்போர் செய்த செயல்களைச் சொல்ல வேண்டுமோ?

ஈண்டினோர் - நிறைந்திருப்பவர் வேறுலகு - தேவருலகினும் வேறான மண்ணுலகு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those called 'the others', who throng the other world:
  2. need one tell what they did?
  3. As the fire rising high scorched them, the gods went up above
  4. and stayed in the world of Ayaṉ of the lotus.

What the poem says

The heat drives even the gods out of their own heaven: they flee higher still and take shelter in Satyalōkam, the world of Piramaṉ who sits on the lotus. If the gods were driven to that, the poet says, there is no need to describe what became of the beings of the lower world, the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṉaiyar eṉṉa vēṟu ulakiṉ īṇṭiṉār
āṉavar ceytaṉa aṟaiya vēṇṭumō?
mēl nimirntu eḻu kaṉal vetuppa mītupōy
vāṉavar malar ayaṉ ulakiṉ vaikiṉār.