கம்பராமாயணம் 6721 · யுத்த 7.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இளவலும் இறைவனும்- இளவலாகிய இலக்குவனும், இறைவனாகிய இராமபிரானும்; இலங்கை வேந்தனும் - இலங்கை வேந்தனாக இராமபிரானால் முடிசூடப் பெற்ற வீடணனும்; அளவறு நம் குலத்து அரசும் - அளவற்றவர்களான வானர குலத்தவர்களின் வேந்தனான சுக்கிரீவனும்; அல்லவர் - அல்லாத மற்ற எல்லோரும்; வளைதரு கருங்கடல் அடைக்க வம் என - இலங்கையைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் கரிய கடலை அடைத்து அணை கட்ட வாருங்கள் என்று; தளம் மலி சேனையை - நிறைந்த கூட்டத்தினரான வானரப் படையினரை; சாம்பன் சாற்றினான் - சாம்பவந்தன் கூறி அழைக்கலானான்.
வம் - வாருங்கள். சாம்பன் சாற்றினான் என்பதால் பறை அறைந்து தெரிவித்தான் என்பது பொருந்தும். தளம் - கூட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Except the younger brother, the Lord, the king of Ilaṅkai,
- and the king of our countless race, all the rest
- come and block the black sea that encircles us!' So
- Cāmpaṉ proclaimed to the army crowded in its ranks.
What the poem says
Cāmpaṉ, the old bear chief, issues the call to work. Everyone is summoned to block the dark sea, except Ilakkuvaṉ, Irāmaṉ himself, Vīṭaṇaṉ, already crowned by Irāmaṉ as king of Ilaṅkai, and Cukkirīvaṉ, king of the monkey race.
'Proclaimed' suggests the order was announced by beat of drum through the vast host.