கம்பராமாயணம் 6723 · யுத்த 7.6

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேர்த்தன மலை சில- சில வானரங்கள் மலைகளைப் பேர்த்தன; பேர்க்கப் பேர்க்க நின்று ஈர்த்தன சில- சிலவானரங்கள் பேர்க்கப் பேர்க்க அம் மலைகளை இழுக்கலாயின; சில சென்னி ஏந்தின - சில வானரங்கள் மலைகளைத் தலைகளில் தாங்கின; தூர்த்தன சில- சில வானரங்கள் மலைகளைக் கொண்டு கடலைத் தூர்த்தன; சில தூர்க்கத் தூர்க்க நின்று ஆர்த்தன - சில வானரங்கள் மலைகளைக் கடலில் தூர்க்கத் தூர்க்க ஆரவாரம் செய்தன; சில சில ஆடிப் பாடின - சில குரங்குகள் மகிழ்ச்சியால் ஆடின சில குரங்குகள் இராமனது புகழைப் பாடின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some uprooted mountains; as fast as they were uprooted
  2. some stood and dragged them; some bore them on their heads;
  3. some filled in the sea; as fast as it was filled, some stood
  4. and roared; and some, and some, danced and sang.

What the poem says

A picture of the work in full swing, built from rapid repetition. One group tears mountains from the earth, another hauls them as soon as they are loose, others carry them on their heads and tip them into the sea.

As the sea fills, some monkeys shout for joy, some dance, and some sing Irāmaṉ's praise.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pērttaṉa malai cila; pērkkap pērkka niṉṟu
īrttaṉa cila; cila ceṉṉi ēntiṉa;
tūrttaṉa cila; cila tūrkkat tūrkka niṉṟu
ārttaṉa; cila cila āṭip pāṭiṉa.