கம்பராமாயணம் 6732 · யுத்த 7.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேன் இவர் தடவரை - தேன் பொருந்திய பெரிய மலைகள்; திரைக் கருங்கடல்தான் நிமிர்தர- அலைகளை உடைய கரியகடல் மேலோங்கும்படி; இடை குவியத் தள்ளும் நீர்- (வானரங்களால் வீசப்பட்டு) அக்கடலுக்கு இடையே குவிதலால் தள்ளப்பட்ட கடல் நீரிலிருந்து; மேல் நிமிர் திவலை - மேலே உயர்ந்து சென்ற நீர்த்திவலைகள்; மீச்சென்று மீடலால்- விண்ணுலகத்துக்கும் மேலே சென்று அங்கு வீழ்தலால்; வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால்- தேவருலகத்திலும் மழை பொழிந்தது போலிருந்தது.
மீச் சென்று - மேலே சென்று. மீடலால் - மீள்தலால். நிமிர்தர தடவரை இடைகுவிய என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great honey-laden mountains piled up in the middle
- so that the dark wave-tossed sea itself rose high, the water they drove
- flung spray upward that soared on high and fell back,
- and so rain poured down even in the land of the gods.
What the poem says
Mountains rich with honey pile up in mid-ocean, forcing the dark sea to swell. The displaced water throws spray so high that it passes beyond heaven and falls back there.
For once it rains in the world of the gods, a land that normally knows no rain.