கம்பராமாயணம் 6736 · யுத்த 7.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மண்ணுறச் சேற்றுள் புக்கு - மண்ணில் பதித்து சேற்றுக்குள் நுழைந்து; சுரிகின்ற மாலைக் குன்றம் - உள்ளே அழுந்திய மலைகளின் வரிசையானது; கள்நிறை போதும் காயும் கனிகளும் பிறவும்- தேன் நிறைந்த மலர்களும், காய்களும் கனிகளும் பிறவற்றையும்; வெண்நிற மீன்கள் எல்லாம் கவ்வி - வெண்மை நிறமான மீன்கள் எல்லாம் கவ்வி உண்ண எண்ணி; வறியவர் என்ன - எதுவும் கிடைக்கப் பெறாத வறியவர்களைப் போல ஏமாற; மேல்மேல் உள் நிறை செல்வம் -மேலும் மேலும் உள்ளே நிறைந்த செல்வத்தை; நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த - எவருக்கும் தராமல் ஒளித்து வைத்துள்ள உலோபிகளை ஒத்திருந்தது.
சுரிதல் - உள்ளே அழுந்துதல். மாலை - வரிசை. கள் - தேன். போது - மலர். இது உவமையணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rows of hills that sink into the mud, deep into the earth,
- holding honey-filled blossoms, unripe fruits, ripe fruits and more,
- while all the white fish, like beggars, hope to snap them up,
- were like misers who hide ever deeper the wealth stored within and give nothing.
What the poem says
Here the contrast to the previous verse: some of the mountains sink straight into the mud of the seabed, burying their flowers and fruit with them.
The white fish crowd around hoping for a meal, like poor petitioners, and go away disappointed. The sinking hills are compared to misers who bury their wealth ever deeper rather than give any of it away.