கம்பராமாயணம் 6743 · யுத்த 7.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விண்தலம் தொடும் மால்வரை - விண்ணை முட்டும்படி உயர்ந்துள்ள பெரிய மலைகளை; வேரொடும் கொண்டு - அடியோடு பேர்த்து எடுத்துக்கொண்டு; அலம் கொள வீரர் குவித்தலால் - உடல்வருந்தும்படி வானர வீரர் கடலில் குவிப்பதாலே; கடல் திண்தலம் ஆனது - கடல் வலிய நிலமாக மாறியது; நீர்செல மண்தலம் கடலாகி மறைந்ததே - கடல் செல்லுவதால் தரைகடலாக மாறி மறைந்தது.
அலம் - வருத்தம் துன்பம், தம்முடல் வருந்தும்படி மலைகளைக் கடலில் குவித்தன என்பார் 'அலம் கொள வீரர்குவித்தலால்' என்றார். கடல் தரையாகியது, தரை கடலாக மாறியது என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the heroes tore up by the roots great mountains touching the realm of the sky
- and piled them up until they were worn out,
- the sea became solid land; and as the water spread away,
- the land became sea and vanished.
What the poem says
So many sky-high mountains are piled into the water, at such cost to the heroes' strength, that the sea turns into firm ground.
The water pushed out of the way floods over the shore, so the land in turn becomes sea and disappears. Land and sea have changed places.