கம்பராமாயணம் 6747 · யுத்த 7.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாள் தொறும் - ஒவ்வொரு நாளிலும்; நெடும் கனி தரும் - உண்பதற்கு இனிய கனிகளைக் கொடுக்கும்; நெடும் காய்தரும் - பெரிதாய் முற்றிய காய்களைக் கொடுக்கும்; இனிது அருந்தவம் நொய்தின் இயற்றலால் - அரியதவத்தை இனிதே எளிதில் செய்வதற்கு இடமாக; பனிதரும்கிரி - குளிர்ச்சியைத் தருகின்ற மலையினை; தம்மனம் பற்றறு முனிவரும் - தமது மனத்தில் பற்றற்ற முனிவர்களும்கூட; முடிவு உன்னுவார் - (பின் விளைவை எண்ணி) அரக்கர்களின் முடிவை நினைப்பவராய்; முனியார் - மலைகளைப் பெயர்த்த வானரங்களை வெகுளாராயினர்.
முடிவு உன்னுவார்- மலைகளோடு கடலில் வீழ்ந்து தாம் அழிவதை நினைத்தும் முனிவர் முனியாராயினர் எனினுமாம். காலமல்லாக் காலத்தும் முனிவர்கள் பசிதரக் கனிதரும் நெடுங்காய்தரும் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Day after day it gives fruit and gives long pods,
- so that hard penance can be done gladly and with ease:
- yet for such a cool mountain the sages, minds free of attachment,
- felt no anger, for they were thinking of the outcome.
What the poem says
The cool mountains were ideal homes for ascetics, giving them fruit and pods to eat every day so that their austerities were easy. Even so, the sages living there are not angry with the monkeys for tearing up their hills.
Free of attachment, they think of the end this work will bring, the destruction of the Arakkars. The commentary also allows another reading: they did not grow angry even knowing they themselves would perish with the hills.