கம்பராமாயணம் 6748 · யுத்த 7.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொருப்புளார் - மலைகளிலே வாழ்பவர்களாகிய; புலையின் வாழ்க்கை அரக்கர் - பாவத் தொழில்களையே புரிந்து வாழும் கொடிய அரக்கர்கள்; தலையின் மேல் வைத்த கையினர் - (வானரங்கள் மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீசியதால்) தலையின் மீது வைத்த கையினராக; மலை இலேம் - நாங்கள் வாழ்ந்த மலைகளை இழந்தவரானோம்; மற்று இனி வாழ்வதோர் நிலைஇலேம் - மற்று இனி நாங்கள் வாழ்வதற்கு நிலையான ஒரு இடம் இல்லாதவரானோம்; என்று சாற்றுவார்- என்று கூறியவராக; இலங்கை நெருங்கினார் - இலங்கையை அடைந்தார்கள்.
துயரத்தால் வருந்துவோர் தலைமேல் கை வைத்தல் வழக்கம். மலையை இழந்தோம். நிலையான வாழ்வையும் இழந்தோம் என்று அவ்வரக்கர் கூறி வருந்தினர் என்பதால் 'மலை இலேம் மற்றினி வாழ்வதோர் நிலை இலேம்' என்றனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Arakkars of base life who lived on the hills,
- with their hands laid on their heads, cried out:
- 'We have no mountain; and from now on we have no
- settled place to live!' and so they crowded into Ilaṅkai.
What the poem says
Some of the Arakkars, the demon race, had been living on the mountains the monkeys tore up. Homeless now, they hold their heads in their hands, the traditional gesture of despair, and flee to Ilaṅkai.
Their cry says more than they mean. They have lost their hills, and they have also lost any lasting life, since the bridge foretells their ruin.