கம்பராமாயணம் 6749 · யுத்த 7.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முழுக்க நீரில் புகா - முழுவதும் கடல் நீருக்குள் மூழ்காதவையும், முழுகிச் செலா- நீரில் மூழ்கியும் செல்லாதனவாய் நின்றவையுமான; குழுக்களோடு அணை - கூட்டம் கூட்டமாய் நெருங்கியிருக்கும்; கோளரி யாளிகள் - உயிர்களைக் கொல்லவல்ல சிங்கங்களும் யாளிகளும்; இழுக்கு இல் பேரணையின் - குற்றமற்ற அந்தப் பெரிய அணையின்; இருபக்கமும் - இரண்டு பக்கங்களிலும்; ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்த - ஒழுங்கு பெற வரிசையாக நிற்க வைத்தவை போன்றன.
அணைதல் - நெருங்குதல். கோள்- கொள்ளவல்ல. ஒழுக்கின் - ஒழுங்காக. மாலை - வரிசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Neither wholly sunk in the water nor drowned and gone,
- the killer lions and yāḷis crowding in their herds
- along both sides of the great flawless causeway
- looked as if they had been arranged in orderly rows.
What the poem says
Some of the lions and yāḷis carried in with the mountains neither sink nor swim away. They stand half out of the water in herds along both edges of the causeway.
They look like rows of carved lion figures set out in order to decorate the sides of a grand bridge.