கம்பராமாயணம் 6761 · யுத்த 7.44

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்இல் எண்கு இனம் - எண்ண முடியாத கரடிகளின் கூட்டம்; இட்ட கிரிக் குலம் - கடலில் இட்ட மலைகளின் கூட்டம்; உண்ண உண்ணச் சென்று - கடலில் அழுந்த அழுந்தச் சென்று; ஒன்றினொடு ஒன்று உற - ஒன்றுடன் ஒன்று பொருந்துவதால்; புண்ணியம் பொருந்தாத முயற்சிபோல் - புண்ணியப்பயன் பொருந்தாத முயற்சிக்குப் பயனில்லாதது போல; சுண்ண நுண் பொடியாகித் தொலைந்தன - நுண்ணிய தூளாகி அழிந்தன.

எண்கு - கரடி. கிரிக்குலம் - மலைகளின் கூட்டம். என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The many mountains thrown in by the countless bears
  2. sank ever deeper, and as one struck against another,
  3. they were ground to fine powder and lost,
  4. like effort that has no merit behind it.

What the poem says

Not every mountain stays in place. Many of those thrown in by the countless bears sink deeper and deeper, grind against one another, and are crushed to fine dust.

They are compared to effort made without the backing of merit from good deeds, which comes to nothing however hard one tries.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇ il eṇkuiṉam iṭṭa kirik kulam
uṇṇa uṇṇac ceṉṟu, oṉṟiṉoṭu oṉṟu uṟa,
cuṇṇa nuṇ poṭi ākit tolaintaṉa,
puṇṇiyam poruntāta muyaṟcipōl.