கம்பராமாயணம் 6763 · யுத்த 7.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குலைகொளக் குறி நோக்கிய - அணை நன்றாக அமையும் படி சிந்தித்துப் பார்த்த; கொள்கையான் - தன்மையை உடையவனாகிய நளன்; சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து - கற்களைச் சமமாக உடைத்து நன்கு பொருந்தும்படி சேர்த்து; நேர் மலைகள் ஒக்க அடுக்கி - மலைகளை நேராக, சமமாக இருக்கும்படி அடுக்கி; மணல்பட - இடையிலே மணலைப் பரப்பி; தடக்கையால் - தன் அகன்ற கைகளால்; தலைகள் ஒக்கத் தடவும் - சிகரங்கள் சமமாயிருக்கும்படி தடவுவான்.
குலை - அணை. குறிநோக்கிய - குறித்து நோக்கிய. சிந்தித்து நளன் கற்களை வேண்டிய அளவில் சிதைத்து, நெருக்கமாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He whose way was to study the mark so the dam would hold
- broke the rocks evenly, packed them tight, and set the mountains
- straight and level, stacked together, with sand laid between,
- and with his broad hands smoothed their tops to one height.
What the poem says
Now the poet turns to Naḷaṉ's method as master builder. He plans carefully so that the causeway will hold.
He breaks the rocks into even pieces and packs them close. He lays the mountains in straight, level courses with sand spread between them, and then runs his great hands over the top to smooth the peaks to an even surface.