கம்பராமாயணம் 6765 · யுத்த 7.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மலை சுமந்து வருவன வானரம் - அணைகட்டுவதற்காக மலைகளைச் சுமந்து கொண்டு வருவனவாகிய வானரங்கள்; செல்ல நிலம் பெறா - செல்லுதற்கு அங்கு இடமில்லாமையால்; நிலையில் நின்றன - மலைகளைச் சுமந்து கொண்டு அசையாமல் நின்ற தோற்றம்; அலை நெடுங்கடல் அன்றியும் - அலைகளை உடைய பெரிய கடலே அல்லாது; ஆண்டுத் தம் தலையின் மேலும் - அங்கே அந்த வானரங்களின் தலைகளின் மீதும்; ஒரு சேது தருவ போன்ம்- ஒரு அணை அமைந்தது போலக் காணப்பட்டது.
போன்ம் - 'ம்' மகரக் குறுக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The monkeys coming with mountains on their backs
- found no ground to move on and stood stock-still,
- so that, besides the one on the long wave-tossed sea, it looked
- as though they were building another causeway there on their heads.
What the poem says
So many monkeys crowd forward with mountains that there is no room left to move. They have to stand still and wait.
A long line of mountains rests on a long line of monkey heads, so it looks as if a second causeway has been laid across their heads, besides the one in the sea.