கம்பராமாயணம் 6768 · யுத்த 7.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
போதல் செய்குநரும் - மலைகளை மீண்டும் கொண்டு வரச் செல்பவர்களும்; புகுவார்களும் - அணைகட்ட மலைகளைக் கொண்டு வருபவர்களுமாகிய; மாதிரம் தொறும் வானர வீரர்கள் - எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள வானர வீரர்களுக்குள்; சேது எத்துணை சென்றது என்பார் சிலர் - அணை எத்தனை தூரம் சென்றுள்ளது என்று வினவுவார் சிலர்; பாதி சென்றது எனப் பகர்வார் சிலர் - அவ்வாறு வினவியர்களுக்கு விடையாக பாதி அளவு சென்றுள்ளது என்று கூறுவார் சிலர்.
போதல் செய்குநர்- செல்லுபவர். புகுவார் - வருபவர். மாதிரம் - திசை. எத்துணை - எந்த அளவு. புகுவார் வினவ, போதச் செய்கின்றார் விடை பகர்ந்தனர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Among the monkey heroes going out and coming in
- in every direction,
- some asked, 'How far has the causeway gone?'
- and some replied, 'It has gone halfway.'
What the poem says
A busy, everyday scene. Monkeys stream in every direction, some going off to fetch more mountains and others coming back loaded.
As they pass one another, the ones arriving ask how far the bridge has reached, and the ones leaving call back, 'Halfway!'