கம்பராமாயணம் 6771 · யுத்த 7.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொழுந்துடைப் பவளக் கொடியின் குலம்- கொழுந்துகளை உடைய பவளக் கொடிகளின் கூட்டம்; அழுந்த உய்த்த அடுக்கல் - கடலின் உள்ளே அழுந்தும்படி எறிந்த மலைகள்; தகர்ந்து அயல் விழுந்த பல்மணியின் ஒளி - உடைந்து போய் அதனால் பக்கங்களில் விழுந்த பல மணிகளின் ஒளிக் கதிர்கள்; இந்திரவில்லின் - வானத்திலே காணப்படும் இந்திரவில்லைப் போல; மீமிசை எங்கணும் எழுந்த - மேலே எவ்விடத்தும் காணப்பட்டன.
அழுந்த - கடலில் அழுந்தும்படி. உய்த்த - எறிந்த. அடுக்கல்- மலை. இந்திரவில் - வானவில். வானவில்லின் பல நிறங்களைப் போலப் பலமணிகளின் ஒளிக்கற்றைகள் ஒளிர்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the mountains hurled down to crush the beds
- of budding coral branches broke apart, the light
- of the many gems scattered round them rose up high
- on every side like rainbows.
What the poem says
The mountains plunge down onto the coral beds and shatter. The gems they held spill out around them.
Light from the many-coloured stones shoots upward everywhere, like rainbows over the sea.