கம்பராமாயணம் 6778 · யுத்த 7.61

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முதிர் நெடுங்கிரி வீழ - முதிர்ந்த பெரிய மலைகளை (வானரங்கள் எறிய, கடலில்) அவை வீழ்வதால்; முழங்குநீர் எதிர் எழுந்து - முழக்கத்தை உடைய கடல் நீர் எதிர்த்து மேலே எழுந்து; நிரந்தரம் எய்தலால் - நிரந்தரமாக மேலே செல்வதால்; கதிரவன் கனல் வெங்கதிர்க் கற்றை - சூரியனுடைய கனல் வீசும் வெப்பமான ஒளிக் கதிர்த் தொகுதியாவும்; மதியவன் கதிரின் - சந்திரனுடைய கிரணங்களைப் போல; குளிர் வாய்ந்தன - குளிர்ந்த தன்மை பொருந்தியனவாயின.

எப்போதும் நீர்த்திவலைகள் வானத் தெய்தினமையின் 'நிரந்தரம் எய்தலால்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the ancient tall mountains fell, the roaring water
  2. surged up against them and rose unceasingly,
  3. so that the fiery hot sheaves of the sun's rays
  4. took on the coolness of the moon's beams.

What the poem says

With every mountain that falls, the roaring sea leaps up, and the spray never stops rising into the sky.

It soaks the sun's burning rays so thoroughly that they become as cool as moonlight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mutir neṭuṅ kiri vīḻa muḻaṅku nīr
etir eḻuntu nirantaram eytalāl
matiyavaṉ katiriṉ kuḷir vāyntaṉa
katiravaṉ kaṉal veṅ katirk kaṟṟaiyē.