கம்பராமாயணம் 6779 · யுத்த 7.62

Section யுத்த காண்டம் / 7. சேது பந்தனப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நறுங்கிரி நன்கு ஒடித்து - மணம் மிகுந்த மலைகளை நன்றாகப் பெயர்த்து; சிந்திய பொன் கொடி - (கடலில் எறியும் போது) சிந்திய மலையிலுள்ள பொன் துகள்களின் வரிசை; துவலை பொதிந்து ஓடுவ - கடலின் நீர்த்திவலைகளாலே பொதியப்பட்டு மேலே செல்வன; வன் கொடிப் பவளங்கள் வயங்கலால் - வலிய பவளக் கொடிகளோடு விளங்குவதால்; விண் எலாம் மின்பொடித்தது போன்றன - ஆகாய மெல்லாம் மின்னலைத் தோன்றச் செய்வது போன்றிருந்தது.

நல்ல மணமுடைய ஏலம், கிராம்பு போன்ற மலைபடு பொருள்களால் மலை நறுமணம் கமழும் தன்மையுடையதாயிருத்தலின் 'நறுங்கிரி' என்றார். ஒடித்து - பெயர்த்து. பொன் கொடி - பொன் துகள்களின் ஒழுங்கு. பொதிந்து - மூடப்பட்டு. பொடித்தல் - தோன்றுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Streams of gold dust shed by the fragrant hills as they were snapped off,
  2. racing upward wrapped in spray,
  3. shone together with the tough branching corals,
  4. so that the whole sky seemed to break out in lightning.

What the poem says

The fragrant mountains, rich with cardamom and clove, are broken off and hurled. As they fall they shed streams of gold dust.

Wrapped in spray, the gold flies upward together with red branches of coral thrown up from the sea. The streaks of gold and red flashing across the sky look like lightning breaking out everywhere.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1naṉku oṭittu naṟuṅ kiri cintiya
poṉ koṭit tuvalaip potintu ōṭuva
vaṉ koṭip pavaḷaṅkaḷ vayaṅkalāl
miṉ poṭittatu pōṉṟaṉa viṇ elām.