கம்பராமாயணம் 6794 · யுத்த 8.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரும் கவிகொள் சேனை - பெருந்திரளான வானரங்களைக் கொண்ட சேனைகள்; மணிஆரம் இடறி - நவமணிகளையும், சந்தனக் கட்டைகளையும் இடறுமாறு; தன் மருங்கு வளர் - தனது பக்கங்களிலே உயர்கின்ற; தெண்டிரை - தெள்ளிய அலைகள்; வயங்கு பொழில் மான - விளங்குகின்ற சோலைகளை ஒத்திருப்ப; கருங்கடல் புக - கரிய கடலிலே சென்று வீழுமாறு; பெருகு காவிரி கடுப்ப - பெருகுகின்ற காவிரியாற்றினைப் போன்று; உயர்ந்த கரை யூடே - உயர்ந்து நின்ற அந்த அணையின் வழியாக; நனி போயின - மிக ஒன்றாக (நெருங்கிச்) சென்றன.
இருமருங்கும் கடல் அலைகள் ஓங்கியெழ, நவமணிகளையும் மணப் பொருள்களையும் இடறிக் கொண்டு செல்லும் வானரப் படைக்கு, இருமருங்கும் ஓங்கிய சோலைகளோடு மணிகளையும் ஆரங்களையும் இடறிக் கொண்டு செல்லும் காவிரி உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The army of mighty monkeys, kicking aside gems and sandalwood,
- with the clear waves rising at its sides like shining groves,
- went on all together along the high embankment,
- like the Kāviri in flood rushing into the dark sea.
What the poem says
The monkey army pours along the raised causeway toward Ilaṅkai, kicking aside gems and sandalwood as it goes, with clear waves rising on both sides like lines of trees.
It looks like the Kāviri river in flood, racing between its high banks with groves on either side, sweeping gems and sandalwood along until it meets the sea. The Kāviri was the poet's own beloved river.