கம்பராமாயணம் 6814 · யுத்த 8.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூட்டிய விரல் திண்கையால் - சேர்த்து மடக்கி (முட்டியாக்கிய) வலிய கைகளால்; இரங்கக் குரங்குகள் குத்தி - (காண்போர்) இரங்குமாறு குரங்குகளால் குத்தப் பெற்று; மீட்டு ஒருவினை செயாமல் - பின்பு, வேறு ஒரு செயல் செய்ய இயலாதவாறு; மாணையின் கொடியால் வீக்கி - மாணையின் கொடியினால் (இறுக்கி); பூட்டிய கையர் - சேர்த்துக்கட்டிய கைகளையுடையவராய்; வாயால் குருதியே பொழிகின்றாரை - வாயினால் இரத்தமே கக்குகின்றவர்களாகிய அந்த ஒற்றர்களை; 'கள்வர்' என்னாக் காட்டினன்- 'வஞ்சகர்' இவர் என்று (வீடணன்) காட்டினான்; அம் கருணைக் கடலும் கண்டான் - அழகிய கருணைக் கடலான இராமபிரானும் (திருவிழிகளால்) (அவர்களைப்) பார்த்தான்.
மாணை - ஒரு வகைக் கொடி. ஓணான் கொடி என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pounded so hard by the monkeys' clenched, strong fists that it would move one to pity,
- bound tight with māṇai creeper so that they could do nothing more,
- their hands tied together, blood pouring from their mouths:
- he showed them, saying 'Thieves!', and the lovely ocean of compassion looked on them.
What the poem says
The spies are dragged before Irāmaṉ in a pitiful state. The monkeys have beaten them with their fists, and they are tied up with tough māṇai vines so they cannot move. Blood runs from their mouths.
Vīṭaṇaṉ presents them as impostors. Irāmaṉ, an ocean of compassion, turns his eyes on them.