கம்பராமாயணம் 683 · பால 10.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எயில் எரித்தவன் - திரிபுரத்தை எரித்தவன் சிவன்; யானை உரித்த நாள் - யானையை உரித்த காலத்தில்; பயில் உறுத்தி - (உடலோடு) செறியச் செய்து; உரி போர்த்த - அந்த யானைத் தோலை மேலே போர்த்துக் கொண்ட, நல்பண்பு என - நல்ல தன்மை போலவும்; புயல் - மேகங்கள்; விரித்து எழுந்தால் என - எங்கும் பரவி எழுந்தது போலவும்; பூதலம் குயிலுறுத்தி - பூமி முழுவதையும் நெருங்கச் செய்து; கொழும் புகை - அந்த மூலாக்கினியின் புகையானது; விம்ம - மிகுதியாக.
புகை எங்கும் பரவுதல்: சிவன் யானையை உரித்து அதன் தோலைப் போர்த்தது போல - பூமியில் எங்கும் கருமேகம் விரிந்து எழுந்தது போல இருந்தது எனல். எயில்: பட்டணத்தைக் குறிக்கும் - ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the fine sight of him who burned the forts, on the day he flayed the elephant,
- drawing the hide close and wrapping it about him,
- as if rain clouds had spread and risen, packing
- the whole earth, the thick smoke swelled —
What the poem says
The black smoke from the sage's skull is compared to the elephant hide that Śiva, destroyer of the three flying cities, flayed from the demon elephant and wrapped round himself, and to dark rain clouds massing over the whole earth. The sentence carries on into the following verses.